கறுப்பு வெள்ளை

கந்தப்பு: சுந்தரதானின்ட மனிசிக்கு, இப்பவே தலைமயிர் எல்லாம் நரைச்சு
போச்சு டை அடிச்சால் இளமையாய் தெரியும்தானே.

சோமண்ணை:
டை அடிக்கிறது சுந்தரத்தானுக்கு விருப்பமில்லையாம்!

கந்தப்பு: ஏன் செலவாமோ?

சோமண்ணை: செலவும் தான், அதோட டை அடிச்ச மனிசியோட
போகேக்க தன்னை கிழவன் மாதிரி காட்டுமாம்

கந்தப்பு:!?!?!?

Leave a comment


Counter