Posted in சிரித்து சிந்தியுங்கள் on 12/07/2009 09:50 am by Ravi Chellathuray
சோமண்ணை: ஒழுங்காய் நடக்கிற பள்ளிக்கூடம்
கோவில் மன்றங்களை பிரிச்சுப்போட்டு சிரிச்சிக்-
கொண்டு திரிஞ்சவங்கள் இப்ப ஏன் கவலையால்
அழுதுகொண்டு திரியுறாங்கள்?
கந்தப்பு: பிரிஞ்சதெல்லாம் ஒன்று சேர்ந்திடுமோ
என்ட பயத்தில் தான்!
சோமண்ணை:?!?!?!?
———————————————————————————————————————————————————————-
சோமண்ணை: மணியத்தானிண்ட கடைக்கு
முன்னாலே
கன சனம் நிற்குது. நல்ல வியாபரம்
நடக்குது போலயிருக்கு.
கந்தப்பு: சாமன் வாங்க நிக்கேல்ல!
சோமண்ணை: அப்ப ஏன் நிக்கினம்?
கந்தப்பு: மணியத்தானிட்ட குடுத்த கடனை
வாங்கத்தான்
சோமண்ணை: ?!?!?!?

