November, 2009

தமிழ்கலாச்சாரம்

கந்தப்பு: ஐரோப்பிய  நாட்டில்  வாழும்  எங்கட  பெண்டுகள்  இப்ப  தங்கட  இனத்தவரை  கண்டால்  கை  எடுத்து  கும்பிட்டு அதோட கை குலுக்கிதான்  வரவேற்கினமாம்.

சோமண்ணை: தமிழ்கலாச்சாரமும் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் கடைப்பிடிக்கினம்  எண்டு  சொல்லுங்கோ !

கந்தப்பு: கலாச்சாரம் கிலாச்சாரம்  கலக்கவில்லை. கையெடுத்து கும்பிட்டால்  இரண்டு  கையிலும் எத்தினை தங்க காப்பு இருக்கு  எண்டு  தெரியும் கைகுலுக்கினால்  எவ்வளவு வெயிற் எண்டு  கைகுடுக்கிறவருக்கு  புரியும். இது  தான்  கும்பிட்டு குலுக்கிற  சமாச்சாரம்.

கடண் கொடுத்துப் பார்

பிடிக்கும், பிடிக்கும்

கயவர்

நடக்காததை சொல்வர் சிறியர்
நடந்ததை சொல்வர் பெரியர்
நடக்காததை நடந்ததாக சொல்பவர் கயவர்

பார்த்ததை சொல்பவர் சிறியர்
பார்க்காமல் சொல்பவர் பெரியர்
பார்க்காததை பார்ததாக சொல்பவர் கயவர்

கேட்டுகொண்டு இடுப்பவர் சிறியர்
கேட்டபின் கேடபவர் பெரியர்
கேட்காமல் கேட்டேன் எனபவர் கயவர்

தன்னைப்பற்றி சொல்பவர் சிறியர்
தன்னைப்பற்றி சொல்லாதவர் பெரியர்
தன்னைப் பற்றியே சொல்லிக்கொண்டு இருப்பவர் கயவர்

கனக்க கதைப்பவர் சிறியர்
கனக்க கதையாதவர் பெரியர்
கனக்க கதைகட்டுபவர் கயவர்

குரலில் தெருக்குறள் -> கடைக்குறள்


Counter