மொட்டைக்கடிதம்
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 08/26/2009 10:00 pm by Ravi Chellathuray
சோமண்ணை: என்ன வாத்தியாரின்ட மகனிட்ட
கேள்வி கேட்டு அவன் சரியான பதில் சொன்னதுக்கும்
அடிச்சனீங்களாம்!
கந்தப்பு: அவினட்ட கடிதம் எழுத தெரியுமோ
என்று கேட்டனான், அதுக்கு ஓம் என்டவன் என்ன கடிதம்
என்று கேட்டால் மொட்டைக்கடிதம் என்று
சொல்லுறான்!
சோமண்ணை: !?!?!?!?!?

