Juli, 2009

பிரிஞ்சு போவாங்கள்

சோமண்ணை: பிரிஞ்சு, பிரிஞ்சு
திரிஞ்சவங்கள், இப்ப ஒண்டாய்ச்
சேந்து கும்பளாய் எங்க போறாங்கள்?

கந்தப்பு:
ஒற்றுமையாய் நடக்கிற
நிர்வாக அமைப்பை பிரிக்கத்தான்

சோமண்ணை: பிரிக்கிற விடயத்திலை
என்டாலும் ஒற்றுமையாய் இருக்கிறாங்கள்.

கந்தப்பு: பிரிச்சுப் போட்டு பிறகு, பிரிஞ்சு
போவாங்கள்!


சோமண்ணை:
!?!?!?!?!?!?!?!?!?

தெருக்குறள்

கோவிலில் சண்டை

கந்தப்பு: அமைதியாய் ஆண்மீகத்தோட இருக்க
வேண்டியtemple கோவிலுக்குல் இரண்டு பேர் சத்தம்
போட்டு சண்டை பிடிக்கினம் அதை போய்
கோவில் தர்மகர்த்தாவிட்டயோ,
ஐயரிட்டையோ சொல்லி நிப்பாட்டினா என்ன?

சோமண்ணை: சண்டை பிடிக்கிறதே
தர்மகர்த்தாலும், ஐயரும் தா
ன்

கந்தப்பு:!?!?!?!?

ஐடியா ஐயா சாமியின கவிதை “புலத்தார்“


Counter