April, 2009
விரோதி வருசம் 2009
Posted in ஆத்தரின் சிந்தனைகள், ஐடியா ஐயாசாமி, தத்துவ வரிகள், தெருக்குறள் on 04/15/2009 09:23 pm by Ravi Chellathuray
கந்தப்பு: 2009ஆம் ஆண்டு சித்திரை புதுவருசத்திற்கு பெயர்
விரோதி வருசமாம்,தமிழருக்கு எப்பிடியாம்?
சோமண்ணை: தமிழருக்கு அரசும், பிறநாடுகளும் தான்
விரோதியென்று பார்த்தால் இப்ப பிறந்த வருசமும் தமிழருக்கு
விரோதியாய் போச்சு.
கந்தப்பு: ?!?!?!?!
————————————————————————————————————————————–
மாடு விரும்பின இடத்தில் பட்டிகட்ட முடியாது
அகதி விரும்பின இடத்தில் அரசு அமைக்க முடியாது



