‘சித்திரம் பேசுதடி’ Category

பார்த்ததில் பிடித்தது


திருக்குறள்

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் (குறள் 926)

றங்கியவர் இறந்தவரில் வேறுபட்டவர் அல்லர்
அவ்வாறு கள் உண்டு மயங்கியவர் நஞ்சு உண்டவரே

தெருக்குறள்

படுத்தவரும் செத்தவர் போல் கிடப்பார் அது போல்
விஸ்கி, வைன், பியர் அடித்தவரும் விஷம் குடித்தவர் போல் கிடப்பார்


அகதிசூடி

குடியாதான் வாசல் குடித்தொருவன் சென்று குடி கேளாமை கோடி பெரும்
குடி குடித்தவன் குடியையும் கெடுக்கும் குடித்தவனையும் கெடுக்கும்

குடியாதான் பிறரைப்பற்றி கதைப்பான்,
குடித்தவன் தன்னைப் பற்றி, தானே கதைப்பான்

படித்தவன் வீட்டில் புத்தகம் அடுக்கப்பட்டிருக்கும்
குடித்தவன் வீட்டில் புத்தகம் சிதறிக் கிடக்கும்

Bier

சித்திரம் பேசுதடி பகுதி – 1

அன்று நிலவு வழிபாட்டு பொருள்
இன்று அதுவே விளையாட்டுப் பொருள்

 

 

 

கதை சொல்லும் படம்

கடலில் இருந்து மீன் கரைக்கு வந்தால் அது மனிதனுக்கு சாப்பாடு
கரையில் இருந்து மனிதன் கடலுக்கு சென்றால் அது மீனுக்கு சாப்பாடு

 

நிர்வாகம் அப்படி என்றால்! ஆசிரியர்கள் இப்படி!

ஆசிரியர்கள் அப்படி என்றால், மாணவர்கள் இப்படி !


Counter